துங்கவன் எங்கள் யூத சிங்கம்
thungavan engal yoodha singam
துங்கவன் எங்கள் யூத சிங்கம் சந்தித்ததோர் அருணோதயம் மரண இருள் போக்கும் ஒளியே மகிமையாய் இஸ்ரவேலிலே சகல சாதி ஜனங்களும் சிலர் மனம் திருந்தவே - ஆஹா நீ யோ பாலகனே இரட்சண்ய கொம்பாய் வந்தவனே - துங்க
1. கிருபை வாசல் திறந்திட நன்மை புவியில் மலர்ந்திட ஜீவ ஒளியாய் விளங்கிட நீடுவாழ் வினை வழங்கிட - துங்கவன்
2. கனியினால் வந்த பாவம் தீர கன்னியின் மகவாய் பிறந்தவர் மாசிலா மணியானவர் மேசியா மனுவாயினார் - தூங்க
3. இஸ்ரவேலை காக்கும் தேவன் உறங்கவில்லை தூங்கவில்லை களங்கமில்லா ஞான மே நளதம் மணம் வீசியே - தூங்க
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam