துன்பமான வேளையில்
thunbamaana velaiyil
துன்பமான வேளையில் இன்பமானவேளையில் கஷ்டமான பாதையில் களிப்பானநேரத்தில் என் இயேசு என்னோடு இருக்கின்றாரே அவரே என் கன்மலை என் கோட்டையுமானார் எந்தன் இயேசுவே -3
நான் நம்பும் கன்மலை என்றும் அவரை நான் சார்ந்திடுவேன் அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்... (3)
கலங்கினவேளையில் கண்ணீர்மத்தியில் வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில் அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரே நீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரே எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)
ஊழியப்பாதையில் சோர்வானநேரத்தில் பணக்கஷ்டம் வந்தாலும், சபைவளராவிட்டாலும் திடன்கொள் மனமே கலங்கிடாதே உன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார் எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்)
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)