துதியின் சத்தத்தை உயர்த்தியே
thudhiyin sathathai uyarthiyae
துதியின் சத்தத்தை உயர்த்தியே நன்றி பலி செலுத்திடுவேன் நான் செய்த பொருத்தனை நிறைவேற்றுவேன்
இரட்சகரை தொழுதிடுவேன் ஆமென் அல்லேலுயா -4
1. கர்த்தர் என் பெலனும் கீதமானவர் அவரே என் இரட்சிப்பானவர் அவரே என் தேவன் என் தகப்பனவர் என்றென்றும் உயர்த்திடுவேன்
2.உம் நாமத்தை துதிக்கும் என் உதடுகளின் கனிகளை தந்திடுவேன் ஸ்தோத்திர பலிகளை எப்போதுமே செலுத்தி நான் புகழ்ந்திடுவேன்
3.இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்திடுவேன் கர்த்தரை தொழுதிடுவேன் என் கட்டுக்களை எல்லாம் அவிழ்த்துவிட்டார் நன்றிபலி செலுத்திடுவேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal