துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே
thudhikka thudhikka inbam perugudhae
துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே உம்மை துதிக்க துதிக்க கிருபை பெருகுதே துதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன் உம்மை துதித்து துதித்து மதிலை தாண்டுவேன்
1. பவுலும் சீலாவும் இரவெல்லாம் துதிச்சாங்க துதிச்சது இரண்டு பேர் விடுதலை பல பேருக்கு துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
2. அசைவில்லா இராஜ்ஜியத்தை பெறப்போகும் நாமெல்லோரும் பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யணும் துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
3. சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரே அழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டு துதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E E B E E A B E E G#m C#m E E A B E E A E E B E E G#m C#m E E A B E E A E E B E
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar