துதிக்க பிறந்தவன்
thudhikka pirandhavan
துதிக்க பிறந்தவன் சாத்தானை மிதிக்க பிறந்தவன் - 2 துதித்து துதித்து உம்மை உயர்த்துவேன் துதித்து துதித்து உம்மை பாடுவேன்
1.தாயின் கருவிலே என்னை தாங்கினீர் தகப்பனே உம்மை துதிப்பேன் - என்
2.காலையில் துதிப்பேன் மாலையில் துதிப்பேன் மதியத்திலும் இரவிலும் துதிப்பேன் -நன்
3.நஷ்டம் வந்தாலும் , பணக்கஷ்டம்-வந்தாலும் பாடி பாடி உம்மை துதிப்பேன் - நான்
4 .உயிருள்ள நாளெல்லாம் என் தேவனை உயர்த்தி துதித்திடுவேன் அவர் செய்த நன்மைகளை நினைத்து நான் எந்நாளும் உயர்த்திடுவேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal