துதிகளின் நடுவில் உலவிடும்
thudhigalin naduvil ulavidum
துதிகளின் நடுவில் உலவிடும் தேவன் துதிகளையே விரும்பிடுவார் துதித்தால் மனம் இரங்கிடுவார்
1. மகளே என அன்பாக அழைப்பார் பாவியென்று தீர்ப்பதில்லை பாவம் இனி செய்யாதே - என் அன்பில்லாத மனிதர் உன்னை வெறுத்திடுவார் கல்லெறிந்து கொல்லக் கூட துணிந்திடுவார் பதறாதே மனம் பதறாதே பாவம் மன்னித்தவர் பக்கத்திலிருக்க பரவசமாய் பாடிடுவாய் - துதி
2. மகனே என் பேர் சொல்லி அழைப்பார் விழிகளிரண்டும் ஒளிபெறுமென கருணையுடன் சுகம் தருவார் - என் பார்வையுனக்களித்து மனம் மகிழ்ந்திடுவார் போர்வைதனை உதறி நீயும் எழுந்திடுவாய் விலகாதே வழி விலகாதே வழியும் அவர் உயிரும் அவர் வாய்மையுமாய் இருக்கின்றவர் - துதி
3. வாலிபனே எழுந்திரு என்பார் நாலாரு வயதில் மரித்த நாயினூரின் விதவை பெற்ற பாடை தொட்டு பரமன் உன்னை எழுப்பிடுவார் தாயின் கண்ணீர் துடைத்திடவே அழைத்திடுவார் தளராதே மனம் தளராதே தாயும் அவர் தந்தையும் அவர் வாய் திறந்தே பாடிடுவாய் - துதி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam