துதிபலியை செலுத்த
thudhibaliyai selutha
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா - 2
நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் - 2 இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே - 2
1.என்னிலே ஒன்றும் இல்லை ஆனாலும் நேசித்தீரே - 2 என்னிலே நன்மை இல்லை ஆனாலும் உயர்த்தினீரே - 2 தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே - 2 சுமந்தீரையா தேற்றினீரே சுமந்தீரையா என்னை தேற்றினீரே ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
பல்லவி
ஆராதனை ஆராதனை - 4 எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
2.பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன் - 2 ஒரு கண்ணும் என்மேலே இரக்கமாய் இருந்ததில்லை - 2 பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே உம் மகனா(ளா)கவே என்னை ஏற்றுக்கொண்டீர் - 2 பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர் பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர் - 2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
பல்லவி
ஆராதனை ஆராதனை - 4 எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
3.உமது இரக்கத்திற்கு முடிவே இல்லையப்பா - 2 உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா - 2 உமது காருண்யம் என்னை பெரியவனாய் உயரத்திலே நிறுத்தியதே - 2 உமது காருண்யம் என்னை பெரியவனா(ளா)ய் - 2 உயரத்திலே நிறுத்தியதே என்னை உயரத்திலே நிறுத்தியதே
பல்லவி
ஆராதனை ஆராதனை - 4 எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை - 2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar