துதிபலிய செலுத்த வந்தோம் இயேசய்யா
thudhibaliya selutha vandhom iyesayyaa
துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையா உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா-2 நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்-2 இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே-2
1.என்னிலே ஒன்றும் இல்லை ஆனாலும் நேசித்தீரே-2 என்னிலே நன்மை இல்லை ஆனாலும் உயர்த்தினீரே-2 தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையா ஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே-2 சுமந்தீரையா தேற்றினீரே சுமந்தீரையா என்னை தேற்றினீரே ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
ஆராதனை ஆராதனை-4 எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
2.பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்-2 ஒரு கண்ணும் என்மேலே இரக்கமாய் இருந்ததில்லை-2 பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே உம் மகனா(ளா)கவே என்னை ஏற்றுக்கொண்டீர்-2 பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர் பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக்கொண்டீர்-2 ஆராதனை உமக்கே ஐயா எங்கள் ஆராதனை உமக்கே ஐயா
3.உமது இரக்கத்திற்கு முடிவே இல்லையப்பா-2 உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா-2 உமது காருண்யம் என்னை பெரியவனாய் உயரத்திலே நிறுத்தியதே-2 உமது காருண்யம் என்னை பெரியவனா(ளா)ய்-2 உயரத்திலே நிறுத்தியதே என்னை உயரத்திலே நிறுத்தியதே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Eb Eb Fm Bb Cm Cm Gm Bb Cm Cm Gm Bb Cm Cm Eb Fm Cm Cm Gm Ab Cm Cm Gm Ab Cm Cm Bb F Cm Bb F Bb Bb Cm Bb Cm Cm Gm Bb Cm Cm Eb Fm Cm Cm Gm Ab Cm Cm Gm Ab Cm Cm Bb F Cm Bb F Bb Bb Cm Bb Cm Cm Gm Bb Cm Cm Eb Fm Cm Cm Gm Ab Cm Cm Gm Ab Cm Cm Bb F Cm Bb F Bb Bb Cm Bb Cm
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar