துதிபலி துதிபலி
thudhibali thudhibali
துதிபலி துதிபலி தூயவர் இயேசுவுக்கே நன்றிபலி நன்றிபலி நல்லவர் இயேசுவுக்கே
ஆராதனை தேவனுக்கே ஆராதனை நம் ராஜனுக்கே
வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் வல்லவர் இயேசுவையே போற்றிடுவோம் போற்றிடுவோம் பெரியவர் இயேசுவையே
பாடிடுவோம் பாடிடுவோம் பரமன் இயேசுவையே புகழ்ந்திடுவோம் புகழ்ந்திடுவோம் புண்ணியர் இயேசுவையே
ஆராதிப்போம் ஆராதிப்போம் அன்பர் இயேசுவையே உயர்திடுவோம் உயர்த்திடுவோம் உன்னதர் இயேசுவையே
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal