துதி நிறைந்த பூமியிலே
thudhi niraindha poomiyilae
துதி நிறைந்த பூமியிலே ஜாதிகள் தேவனை துதிக்குது காத்திருந்தவர் உள்ளங்களே இயேசுவை கண்டு பாடுது
1.ஆலய ஜெபத்தில் கலந்தவரே கையை நீட்டென்று சொல்லியே மறுகை போல் சுகம் தந்தவரே நன்மை செய்ய ஓய்வு நாள் நல்ல நாளென்று நிரூப்பிப்பார் ஸ்தோத்திரம் அல்லேலூயா (3)
2.ஆலய தலைவன் வீட்டிலே தலித்தாகூமி என்று சொல்லியே மறு ஜீவன் இல்லத்தில் கொடுத்தவரே விவேக வழியில் ஆருயிராய் இதய தலைவனாய் உயர்ந்திடுவார் ஸ்தோத்திரம் அல்லேலூயா (3)
3.கலிலேயா கடலருகே எப்பத்தா என்று சொல்லியே மறுபாஷை நாவு அளித்தவரே கேட்டிடும் செவியில் நாயகனாய் துதிக்கும் ஜனத்தில் சிறந்திடுவார் ஸ்தோத்திரம் அல்லேலூயா (3)
4.பெத்தானியா தோட்டத்திலே வெளியே வா என்று சொல்லியே மறுமலர் வாழ்வில் மகிழ்ந்தவரே உயிர்த் தெழுதலின் வல்லவராய் உள்ளம் மகிழும் உயிராவார் ஸ்தோத்திரம் அல்லேலூயா (3)
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal