துதி கனம் செலுத்துகிறோம்
thudhi kanam seluthugirom
துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கே ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் உமக்கே
பரிசுத்தரே பரம பிதாவே பரலோக ராஜாவே - இருள் ஏதும் பாவமேதும் இல்லாத தூயவரே
பேரறிவும் ஞானமும் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே - யோசனையில் பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே
சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவே நீதியோடும் நிதானத்தோடும் நியாயங்கள் தீர்ப்பவரே
என்னுயிராய் இருப்பவர் நீரே என் பெலன் சுகம் நீரே - என் வழியே சத்தியமே உம்மாலே வாழ்கிறேன்
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia