தூயாதி தூயவரே
thooyaadhi thooyavarae
தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன் பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி
சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே!
பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே!
துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே!
பரலோகில் இடமுண்டு என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! (பரிவாக எனக்கும் ஓர் இடம் தாருமே)
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Bb C C7 F F Bb C Am Dm G C F F Bb C Am C F F Bb C Am C F F Bb C Am C F F Bb C Am C F
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae