தூரத்திலே பரலோகம் தெரியுது
thoorathilae paralogam theriyudhu
தூரத்திலே பரலோகம் தெரியுது – அங்கே தேவதூதர் பாடும் சத்தம் கேட்குது ஓசன்னா ஓசன்னா ஓசன்னாவே – 2 தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னாவே ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா
தங்கத்திலே தெருக்கள் அங்கே தெரியுது அங்கே அங்கமாக எந்தனுள்ளம் துடிக்குது சிங்காரவனமான பரலோகம் – அங்கே மங்காத பெயர் பெற துடிக்கிறேன் – 2
வச்சிரக்கல்லு இந்திர நீலம் சந்திரகாந்தம் மரகதம் கோமேதகம் பத்மராகம் புஷ்பராகம் சுவர்ணரத்தினம் படிகப்பச்சை வைடூரியம் சுநீரம் சுகந்தி கலந்த கட்டிடம் தெரியுது – 2
கவலையில்ல கண்ணீரில்ல துக்கமில்ல அங்கே உயர்வுமில்ல தாழ்வுமில்ல வேதனையில்ல – 2 திரும்புகிற இடமெல்லாம் ஒளிமயமே அந்த ஜீவனுள்ள பரலோகம் காணுவேன்
Chords
Key G Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bb F Gm Gm F Bb D D Gm Gm Bb F F Am Gm G G C D G G D D C G G C D G G D D C G G C D G G D D C
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae