தூளும் சாம்பலும் ஆகிய நான்
thoolum saambalum aagiya naan
தூளும் சாம்பலும் ஆகிய நான் உம்மோடு பேசத் துணிந்தேன் எதற்கும் தகுதியில்லை எனக்கு – 2 உம் நாமம் சொல்லத் துணிந்தேன் – நான் – 2
துடைத்துப் போடும் அழுக்கைப் போல நான் உதறி தள்ளப்பட்டேன் – 2 தெரிந்து கொண்டீர் முன் குறித்தீர் – என்னை – 2 மகனாக மகிமை செய்தீர் – உம் மகளாக மகிமை செய்தீர் – 2
கனியற்ற மரம் போல நான் காய்ந்து உலர்ந்து இருந்தேன் – 2 கருணை வைத்தீர் கரம் பிடித்தீர் – என்னை – 2 கண்ணீரைக் களிப்பாக்கினீர் – என் – 2
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Eb Eb Fm Fm Ab Eb Fm Fm Ab Eb Fm F Bb Fm Eb Fm Fm Eb Fm Fm Ab Eb Fm F Bb Fm Eb Fm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae