தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
thookki sumappeerae vaazhnaalellaam
பல்லவி
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன்
குழப்பங்கள் என்னை குழப்பும்போது குழந்தை போல நான் உம் முன் வருவேன் போராட்டங்கள் என்னை நோக்கி கெர்ஜிக்கும் போது யூதராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன் (2)
பல்லவி
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன்
பாரங்கள் என்னை அழுத்தும்போது உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன் யாருமின்றி நான் கலங்கும்போது என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர் (2)
பல்லவி
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் நான் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G Bm Am
D G
G E7 Am
D C G
G Am G
D Em D
Bm
C
Am D C G
G Bm Am
D G
G E7 Am
D C G
G Am G
D Em D
Bm C G
Am D C G
G Bm Am
D G
G E7 Am
D C G
G Am D G
G Am D GMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae