தொனி தெய்வீக தொனியே
thoni theyveega thoniyae
தொனி! தெய்வீக தொனியே! தெள்ளமுத தொனியே! இயேசுவின் தொனிதான்! நித்தமும் தொனித்திடுதே! அவர் சித்தம் செய்திடவே!
1.ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே அரவணைத்திடும் அன்பர் - ஆறுதல் குரலே கர்த்தரின் நாமம் மகிமையானதே நம்பிடுவோர்க்கு என்றும் - வல்லமை குரலே - தொனி
2.விழிப்புணர்ச்சி விசுவாச வீரத்தை விந்தையாய் மாற்றிடும் - விண்ணப்பக் குரலே ஜெயத்தின் வழியில் சீயோனில் சேர்க்க சத்தியம் கூறிட - கூப்பிடும் குரலே- தொனி
3.தாயின் மடியில் தவழும் பிள்ளைப் போல் போற்றி வளர்த்திடும் - அன்பின் குரலே மகத்துவ மகிமையில் மாண்புடன் திகழ பாவத்திலிருந்தென்னை - மீட்டிடும் குரலே- தொனி
4.செழித்த இடத்தில் ஆத்துமா கொழுக்க மந்தையில் சேர்த்திடும் - மேய்ப்பனின் குரலே கெம்பீர நடையுடன் தலைகளை உயர்த்திட உரிமை கொடுத்திடும் - இராஜாவின் குரலே - தொனி
5.தாகமுடையவர் ஜீவ தண்ணீரையே பெற்றுக் கொள் என்றிடும் - மணவாளன் குரலே மணவாட்டி சபையை மறுரூபப்படுத்திடும் மணவாளனுடன் வரும் - எக்காள தொனியே- தொனி
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal