தியாகம் செய்தீர் எனக்காய்
thiyaagam seydheer enakkaay
தியாகம் செய்தீர் எனக்காய் இயேசுவே சிலுவையில் - 2 எனக்காக வா... எனக்காகவா நீர் செய்த தியாகம் எனக்காகவா - 2
1. சிலுவை சுமந்தது எனக்காகவா - நீர் சிந்திய திரு இரத்தம் எனக்காகவா - 2 சிரசினில் முள்முடி எனக்காகவா நீர் - 2 நீர் வந்தது இதற்காகவா
2. சிவப்பான அங்கியும் எனக்காகவா அதில் சிவந்த கசையடி எனக்காகவா - 2 கசப்பான காடியும் எனக்காகவா - 2 நீர் வந்தது இதற்காகவா
3. கல்வாரி ஏறியதெனக்காகவா - அங்கு கடும் துயர் அடைந்தது எனக்காகவா - 2 சிலுவையில் மரித்தது எனக்காகவா - 2 மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தது எனக்காக
எனக்காகத்தான் எனக்காகத்தான் நீர் செய்த தியாகம் (யாவும்) எனக்காகத்தான் - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)