திவாய்யா திவாலு
thivaayyaa thivaalu
திவாய்யா திவாலு நரகந்தானே திவாலு – 2 நான் எடுத்தேன் பைபிளு அதுதான் என் ரைபிளு – 2 நரகத்தையே திவாலாக்குவோம் பரலோகத்தையே ஹவுஸ்புல் ஆக்குவோம்
எரிகோ கோட்டை முறியடிக்கும் காலமல்லவா அயீ பட்டணம் தோற்கடிக்கும் நாட்களல்லவா – 2 இது மோசேயின் கலமல்லவா இது யோசுவாவின் நாட்களல்லாவா – 2
கோலுயாத்தை தோற்கடிக்கும் நாட்களல்லவா வாலிபத்தை அர்பணிக்கும் நேரமல்லவா – 2 இது சாமுவேலின் காலமல்லாவா – 2 இது தாவீதின் நாட்களல்லவா – 2
இடித்த அலங்கம் கட்டப்படும் நாட்களல்லவா இது உடைந்த உள்ளம் தேற்றப்படும் நாட்களல்லவா இது நெகேமியாவின் காலமல்லவா இது ஏசாயாவின் நாட்களல்லவா
இயேசுவின் இரத்தத்தாலே மீட்பு அல்லவா பரலோகம் ஜனங்களாலே நிரம்பும் அல்லவா – 2 இது உன்னுடைய காலமல்லவா இது நம்முடைய நாட்களல்லவா – 2
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm
Eb Fm
Fm Eb
Eb Fm
Fm Eb
Fm
Fm Ab Db Fm
Fm Ab Db C
C Ab Eb
Db Eb Fm
Fm Ab Db Fm
Fm Ab Db C
C Ab Eb
Db Eb Fm
Fm Ab Db Fm
Fm Ab Db C
C Ab Eb
Db Eb Fm
Fm Ab Db Fm
Fm Ab Db C
C Ab Eb
Db Eb FmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae