திருச்சபை ஒளி வீசுதே
thirucchabai oli veesudhae
திருச்சபை ஒளி வீசுதே - இங்கே பேரன்பின் நிழல் சுகமே அமர்ந்து நான் ஆர்ப்பரிப்பேன் - இங்கே சம்பூரணம் வளர்ந்திடுதே ஜீவ ஒளியே ஜீவ வழியே ஜீவ அப்பமே ஜீவ தண்ணீரே ஜீவ தேவனே இயேசு கிறஸ்துவே (2)
1. சிற்றின்ப சிக்கல்கள் நீக்கி மற்றவரை மதித்திடுவேன் பாலும் தேனும் ஓடும் வழியில் புது உள்ளம் பெற்றிடுவேன்- ஜீவஒளியே
2.விழிப்புடன் இருளினை நீக்கி கடும்புயல் அமர்த்திடுவேன் திறந்திடும் மதகு பாய்ந்ததில் வெள்ளம் போல் உருகிடுவேன்- ஜீவ ஒளியே
3.மென்மேலும் அழுக்கினை நீக்கி நொறுங்குண்ட வரம் பெறுவேன் தேவாவி விரித்திடும் சிறகினில் புகலிடம் அடைந்திடுவேன் - ஜீவ ஒளியே
4. கிறிஸ்துவின் வசனம் சீராக்கி காப்பதை அறிந்திடுவேன் நேசரைப் போற்றிடும் அன்பிலே சுடரொளி வீசிடுவேன்- ஜீவ ஒளியே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal