திறப்பின் வாசலும் அழைக்குது
thirappin vaasalum azhaikkudhu
திறப்பின் வாசலும் அழைக்குது திறந்த மனதும் உடையுது உடைந்த உள்ளத்தில் இறங்குமே ஒ 4 மீட்கும் பொருளும் நீரே மனித மீட்பரும் நீரே மீட்பின் வழியும் நீரே நீரே இயேசு இயேசுவே
2. ஜெபத்தின் பதிலும் இறங்குது வானமும் திறந்து பேசுது அழியும் ஜனத்தில் இறங்குமே - 2 மீட்கும் பொருளும நீரே மனித மீட்பரும் நீரே மீட்பின் வழியும் நீரே நீரே இயேசு இயேசுவே
3. சாத்தான் வலையும் கிழியுது பாவத்தின் விளைவும் அழியுது ஜெபத்தின் வழியில் இறங்குமே -2 மீட்கும் பொருளும் நீரே மனித மீட்பரும் நீரே மீட்பின் வழியும் நீரே நீரே இயேசு இயேசுவே
4. நற்செய்தி காலமும் நிறையுது கிருபை கால முடிவும் நெருங்குது கடைசி நபரில் இறங்குமே -2 மீட்கும் பொளும் நீரே மனித மீட்பரும் நீரே மீட்பின் வழியும் நீரே நீரே இயேசு இயேசுவே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal