திகையாதே கலங்காதே
thigaiyaadhae kalangaadhae
திகையாதே கலங்காதே இதயேசு நம் தேவன் (2) பலங்கொண்டு திடமனதாய் இருப்போம் இறுதி வரை (2)
1.பசும் புல்லைப் போலவே செழிக்கும் இதயமே இயேசு வாழ்ந்திடும் இன்பத்தின் இல்லமே கேட்டிராததும், உணர்ந்திராததும் (2) மகிமை ஆனந்தம் என்றும் இறங்குமே (2)- திகையாதே
2.தேவ கரத்தினால் கட்டிய ஆலயம் ஆவி முறிவினால் புலம்பல் இல்லையே பரிசுத்த ஜனமதை வளர்த்திடும் போதனை என்றும் இங்கே கனிவாய் இறங்கிடும்- திகையாதே
3.நீதியும் துதியுமே மனிதனை மாற்றிடும் தகன போஜன பலியின் வாசனை நலமில்லா வழியினை மாற்றிடும் தேவனை மகா உன்னத சீயோன் இறங்கிடும்- திகையாதே
4.தேவன் இயேசுவே உலகத்தின் வெளிச்சமே வழிகள் தோன்றுமே வாழ்க்கை மலருமே புத்தம் புது வாசனை உலகினில் வீசவே புதிய ஆசீர் இறங்கி வருகுதே - திகையாதே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal