திடுக்கிட்டு நடுங்க செய்யும்
thidukkittu nadunga seyyum
திடுக்கிட்டு நடுங்க செய்யும் அற்புத தேவன் இயேசு இருக்கிறார் நம்முடனே அச்சம் பயமின்றி அறுவடை நடத்திடுவோம்
1.வாழ்வினை நடுவார் நீர்க்கால் ஓரம் சூழ்நிலை வெல்லுவோம் நீடூழி காலம் கர்த்தர் முறிப்பார் இருளின் இடுப்பை சபை நலம் வளர்ப்போம் தேசத்தில் செழித்தே
2.ஊன்றக் கட்டுவார் ஜனத்தின் நடுவே தூய வழி காட்டி தேவனை மதிப்போம் கர்த்தர் உடைப்பார் தீமை திடனை உலகம் திடுக்கிடும் எழுப்புதல் நினைத்தே
3.தூக்கி சுமப்பார் நீச்சல் ஆழத்தில் பூமி குலுங்கிட பூரிக்கும் ஊழியம் ஊன்றி பெய்வார் முன்மாரி பின்மாரி அறுவடை நடத்துவோம் ஆவியில் மூழ்கியே
4.சீக்கிரம் வருவார் அவரோடிணைத்திட ஆட்சி தருவார் ஆயிரம் ஆண்டுகள் அலைந்து திரிந்து ஊழியம் கொண்டவர் செங்கோல் உயர்த்திடும் நீங்காத ஆட்சியே
5.இராஜாவாயிருப்பார் பூமி எல்லை எங்கும் கூட்டி சேர்ப்பார் ஏதேன் வளம் தங்கும் புடமிடப்பட்டவர் ஆறுதல் பொங்கும் பூமியில் தூளிலே நித்திரை நீங்கிடுமே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal