தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
therindhu kollappattavargal
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் - நாங்கள் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் உலகை நம்பி நாடி ஓடிக் கெட்டவர்கள் - இருந்தும் உன்னதரால் மீண்டும் மீட்கப்பட்டவர்கள்
1. கருவில் உருவாகுமுன்னே கர்த்தருடைய கண்களாலே கருணையோடு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எதற்கும் உதவாதிருந்தும் எங்கெங்கோ அலைந்திருந்தும் இரக்கத்தாலே தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள் - நாங்கள்
2. பேதைகளாய் இருந்தபோதும் பேரைச் சொல்லி அழைத்து அவரின் பிள்ளைகளாய் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஊரைச் சுற்றி உண்மையான உத்தமரை மறந்த போதும் உரிமையோடு தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் - நாங்கள்
3. கல்லை மண்ணை நம்பி நாங்கள் கண்டபடி போன போதும் கிருபையாலே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வருகையிலே பறந்துபோக வானுலகில் இருந்து வாழ வல்லவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் - நாங்கள்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal