தேனிலும் இனிமையே
thenilum inimaiyae
தேனிலும் இனிமையே இயேசுவின் நாமமே தெளி தேனிலும் மதுரமே அதற்கிணையில்லை உலகிலே ஆ ஆ ஆ
கூனரை நிமிரச் செய்யும் குருடரை பார்க்கச்செய்யும் கேளாத செவிடரை கேட்கச் செய்யும் -2 ஆ ஆ ஆ (ஆமென் அல்லேலூயா) மாறாத நல் நாமம் இயேசுவின் நாமம்
காணக்கிடைக்காத தங்கம் அவர் வெண்மையும் சிவப்புமான தேவன் தலைத்தங்க மயமான தேவன் -2 ஆ ஆ ஆ (ஆமென் அல்லேலூயா) இந்த தரணியில் இணையில்லா இயேசுவின் நாமம்
ஆகாரம் தரும் அதிமதுரம் உன் சரும வியாதிகளை தீர்க்கும் நல் உதிரம் கலங்கிய உள்ளங்களைத் தேற்றும் -2 ஆ ஆ ஆ (ஆமென் அல்லேலூயா) ஜீவ கானானாம் பரலோகம் கொண்டு நம்மை சேர்க்கும்.
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D G Em Em Am Bm Bm G Em Em Em G Em G Em G Em G Em Em G Em G Em G Em G Em Em G Em G Em G Em G Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae