தேனிதழ் வண்டுபோல்
thenidhazh vandubol
தேனிதழ் வண்டுபோல் இயேசுவே நாங்கள் உம்மையே சூழ்ந்து வருகிறோம் புயமென உயர்ந்து தலையென நிமிர்ந்து விரைவாய் எங்களை உபயோகியும் - தேனிதழ்
1.இயேசுவே உம்முடைய சிலுவை இரத்தத்திலே பிறந்து, வளர்ந்து, விளைந்த முத்துக்களே கதிரவன் போன்ற உம் கண்ணொளியில் என்றும் கிடைத்திடும் அனல் மின் வல்லமை நீரே- தேனிதழ்
2.இயேசுவே உம்முடைய கிருபை இரக்கத்திலே சிலிர்த்து, கிளம்பி, வலுத்த சாட்சிகளே விண்ணொளி வீரர் விசிறிகள் போல் என்றும் தந்திடும் சுகம் பெலன் ஆறுதல் நீரே- தேனிதழ்
3.இயேசுவே உம்முடைய கீர்த்தி பறந்ததிலே தாலாட்டு, கேட்டு, முழங்கிடும் சங்குகளே பசும்புல் வெளியில் இறங்கிடும் பனிபோல் தங்கிடும் செழுமை நாயகன் நீரே- தேனிதழ்
4.இயேசுவே உம்முடைய சிங்கத் தோற்றத்திலே கவர்ந்து, இழுத்து உருவான வீரர்களே வறுமை வயிறு நிறைந்திடும் சுகம் போல் வழங்கிடும் காருண்ய களஞ்சியம் நீரே- தேனிதழ்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal