தேடிவரும் யாவரையும்
thedivarum yaavaraiyum
தேடிவரும் யாவரையும் தேவனவர் அன்புடனே சேர்தனைத்து பாவங்களை நீக்கி என்றும் காத்திடுவார்
1. பாவம் எனும் பாரம் உன்னை பாழும் நரகத்தில் தள்ளிடுமே தாகம் அதைத் தீர்க்கும் - மா தேவன் உன்னை அழைக்கிறாரே
2. அவரைத் தேடி வருவாய் - அவர் அன்பை நாடி நீ பெறுவாய் அன்பில் அவர் அன்னை அரவணைப்பார் நிதம் உன்னை
3. இதய வாசலருகில் நின்று இயேசு கதவினைத் தட்டுகிறார் இன்றே திறந்தளிப்பாய் - உன் இன்னல் அதை தீர்ப்பார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal