தேடினேன் அதிகாலமேவறண்ட
thedinen adhigaalamevaranda
தேடினேன் அதிகாலமேவறண்ட நிலத்தினிலே உம்மை வாஞ்சித்தேன் என் உள்ளத்தில் நீரற்ற நிலத்தினிலே
தேவனே தேவனே தேவனே என் தேவனே (2)
ஜீவனைப் பார்க்கிலும் கிருபை நல்லதே போற்றுமே என் உதடுகள்..நிதம் உம்மை என்றுமே - (தேவனே)
ராவினில் என் படுக்கையில், உம்மை நினைக்கின்றேன் உமது சிறகினின் நிழலில்.... என்றும் ஆனந்தம் கொள்கிறேன் - (தேவனே)
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae