உமது நேசம் இனிமையானது
umadhu nesam inimaiyaanadhu
உமது நேசம் இனிமையானது உமது சினேகா அநாதியானது உமது கிருபை என்றும் குறையாது உமது தயவோ நீடித்த வாழ்வு
உலகம் மாயை என்னை மயக்கியது. பாவம் எந்தன் கண்ணை மறைத்திட்டது நயம் காட்டி என்னை உம் அன்போ உம்மிடம் இழுத்திட்டது
வறண்ட வாழ்க்கை கசப்பு தந்திட்டது இருந்த நாட்கள் என்னை நோக்கி னது உமது காருண்யம் எந்தன் கண்ணீரை மாற்றினது
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae
- குறை ஒன்றுமில்லை என் தேவாkurai ondrumillai en devaaSis Sujatha Selwyn · Nenjamae