காலையில் என்னை தேடுபவன்
kaalaiyil ennai thedubavan
காலையில் என்னை தேடுபவன் சாலவும் என்னை கண்டடைவான் என்று ஞாலம் படைத்த தேவன் உரைத்தது போலவே அவரை தேடிடுவோமே
புத்தம் புதிய கிருபையை பொழியும் சத்திய தேவனை சீர்மிகு பெருமானை நித்தம் நாட்காலும் பணிந்து தொழுது நாம் மெத்தவே கிருபை பெற்றிடுவோம்
வெள்ளென எழுந்து சிருஷ்டிகர் தேவனை புள்ளினங்கள் யாவும் பாடி யை போற்றும் சுள்ளென சூரியன் தோன்றும் தேவை உள்ளம் நிறை புகழ் நாம் பாடிடுவோமே !
நேரமே எழுந்து தேவ கட்டளை பெற மேருவில் நின்ற (மோசேயைப் போல நாமும் சேரக்கூடாத ஒளியில் இருப்பவரை சேர்ந்தவர் கட்டளைகள் பெற்றிடுவோம்
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- குறை ஒன்றுமில்லை என் தேவாkurai ondrumillai en devaaSis Sujatha Selwyn · Nenjamae