அகிலம் படைத்த அண்ணலே
agilam padaitha annalae
அகிலம் படைத்த அண்ணலே போற்றி ஆதியும் அந்தமும் இல்லாய் போற்றி இன்னுயிர் ஈந்த இறைவா போற்றி ஈடிணையில்லா ஈசனே போற்றி
உள்ளத்துறைந்த உத்தமா போற்றி ஊழ்வினை பயனை ஒழித்தோய் போற்றி எங்கும் நிறைந்த வியாபி போற்றி ஏகமாய் ஆளும் வேந்தே போற்றி
ஐங்காயங்கள் ஏற்றாய் போற்றி ஒப்பில்லா நாமம் உடையாய் போற்றி ஒ தரும் அன்பு செய்தாய் போற்றி ஒளஷத செம்புனல் சொரிந்தோய் போற்றி
More from Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae
- குறை ஒன்றுமில்லை என் தேவாkurai ondrumillai en devaaSis Sujatha Selwyn · Nenjamae