ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டு
oru nadhiyundu oru nadhiyundu
ஒரு நதியுண்டு, ஒரு நதியுண்டு அதின் நீர்க்கால்கள் சந்தோஷப்படுத்தும் ஒரு நதியுண்டு. ஒரு நதியுண்டு அதின் தண்ணீர்கள் ஆரோக்கியம் அளிக்கும்
தேவ நதி. அது தேவந்தி நதி என்றென்றும் வற்றாத ஜீவ நதி (2)
அதன் கரையோரம் விருட்சங்கள் வளரும் அவை தப்பாமல் கனிகளைக் கொடுக்கும் அதின் இலைகள் ஆரோக்கியம் அளிக்கும் அதன் கனிகள் புசித்திட இனிக்கும் - (தேவ நதி)
இது செல்லும் இடமெல்லாம் செழிக்கும் இது பாயும் இடமெல்லாம் பிழைக்கும் இயேசுவை நம்பிடு நீயும் உனக்கு இருந்தும் அது ஓடும் - (தேவ நதி)
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae
- குறை ஒன்றுமில்லை என் தேவாkurai ondrumillai en devaaSis Sujatha Selwyn · Nenjamae