உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்
unnai vittu endrum vilaga maatten
உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன் உன்னை என்றும் கை விட மாட்டேன் யோசுவாவே கலங்காதே பலம் கொண்டு திட மனதாயிரு
காலடி மிதிக்கும் தேசம் முழுவதும் உனக்கு கொடுத்தேனே நீ தேசத்தை சுதந்தரிப்பாய்
கற்பனைகளை நீ கைக் கொண்டு நடந்தால் காரியம் வாய்க்க செய்வாய் புத்திமானாய் நடந்துகொள்வாய்
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae
- குறை ஒன்றுமில்லை என் தேவாkurai ondrumillai en devaaSis Sujatha Selwyn · Nenjamae