இருளில் இருந்த ஜனங்கள்
irulil irundha janangal
இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் இருளின் தேசத்தில் குடியிருப்பவர் மேல் வெளிச்சம் பிரகாசித்தது
அந்த ஜாதியைத் திரளாக்கி அதின் மகிழ்ச்சியை பெருகப் பண்ணி அறுப்பில் மகிழ்ந்து களி கூர்வது போல் உமக்குள் மகிழச் செய்தீர்
ஒரு பாலகன் பிறந்தார் ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் அவர் தோள்களின் மீது என்றென்றுமே இருக்கும்
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என் பிள்ளையே என் பிள்ளையேen pillaiyae en pillaiyaeSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae
- குறை ஒன்றுமில்லை என் தேவாkurai ondrumillai en devaaSis Sujatha Selwyn · Nenjamae