என் பிள்ளையே என் பிள்ளையே
en pillaiyae en pillaiyae
என் பிள்ளையே என் பிள்ளையே என் குரல் கேளாயோ உன் உள்ளமே உன் உள்ளமே எனக்குத் தாராயோ உன்னை அள்ளியே ஏற்றுக்கொள்ளவே என் நெஞ்சம் துடிக்கின்றதே உன் உள்ளிலே வாசம் செய்யவே ஆசை கொள்கிறதே
உன்னைத் தேடியே உன்னைத் தேடியே நானே வந்தேனே உன்னை நேசித்தேன் உன்னை நேசித்தேன் என்னையும் விடவே நீ வாழவே நீ வாழவே என்னுயிர் தந்தேனே நீ ஆளவே அரசாளவே நான் முள்முடி சுமந்தேனே
உந்தன் அன்பினால் உந்தன் அன்பினால் என்னை வென்றீரே உந்தன் தியாகத்தால் உந்தன் தியாகத்தால் என்னை மீட்டீரே என் நெஞ்சமே என் நெஞ்சமே உமக்கு சொந்தமே உம்மைப் பாடவே உம்மைப் பாடவே நான் என்னையே தந்தேனே
என் மீட்பரே என் நேசரே நன்றி சொல்கின்றேன் என் தந்தையே என் தெய்வமே உம்மை நேசிக்கிறேன் உம்மைப் போலவே நான் வாழவே உம் கிருபை தந்திடுமே உம்மை பாடவே உம்மைப் பாடவே நான் என்னுயிர் தந்தேனே
More from Nenjamae
- அகிலம் படைத்த அண்ணலேagilam padaitha annalaeSis Sujatha Selwyn · Nenjamae
- இருளில் இருந்த ஜனங்கள்irulil irundha janangalSis Sujatha Selwyn · Nenjamae
- உன்னை விட்டு என்றும் விலக மாட்டேன்unnai vittu endrum vilaga maattenSis Sujatha Selwyn · Nenjamae
- உமது நேசம் இனிமையானதுumadhu nesam inimaiyaanadhuSis Sujatha Selwyn · Nenjamae
- என்னைக் கொன்று போட்டாலும்ennaik kondru pottaalumSis Sujatha Selwyn · Nenjamae
- ஒரு நதியுண்டு ஒரு நதியுண்டுoru nadhiyundu oru nadhiyunduSis Sujatha Selwyn · Nenjamae
- காலையில் என்னை தேடுபவன்kaalaiyil ennai thedubavanSis Sujatha Selwyn · Nenjamae
- குறை ஒன்றுமில்லை என் தேவாkurai ondrumillai en devaaSis Sujatha Selwyn · Nenjamae