தழல் நெருப்பாய் இறங்கிடும்
thazhal neruppaay irangidum
தழல் நெருப்பாய் இறங்கிடும் நிழல் மேக வாகனம் சுழல் காற்றை வென்றிட எழில் இயேசு தோன்றிடுவார் எந்தன்
1.கிருபை கண்கள் ஒளியிலே கிருபாகரனின் தயவிலே திருநடை ஏசு மாளிகையில் விருத்தி அடைந்து வளருவேன்- தழல்
2.ஆலய வாசல் முகப்பிலே தேவ சாயல் உலாவவே நீச்சல் ஆழ மகிமையில் வசன செழிப்பில் விளங்குவேன்- தழல்
3.பிரகாச வெளிச்சம் இரவிலே இயேசு நாமம் பிரபலமே ஆயிரம் வருடம் பூமியில் அகமும் மகிழ்ந்து ஆளுவேன்- தழல்
4.புதிய வான நிறைவிலே புதிய பூமியில் குறைவில்லை புதிய எருசலேம் நகரிலே சீயோன் வாழ்வை துவங்குவேன்- தழல்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal