தயவு நிறை தேவன்
thayavu nirai devan
தயவு நிறை தேவன் தாழ்மை வடிவாக தாய் மரியின் சேயாய் தாரணியில் வந்தார் ஏற்றமிகுநாதன் ஏகசுதன் தானும் ஏழ்மையதன் கோலம் ஏற்று பூவில் வந்தார்
1. வானமதில் ஓர்வால் நட்சத்திரம் தோன்ற வானபரனான அவர் பிறப்பைக் கூற ஞானமனவாளன் வையகத்தில் வந்தார்
2. காபிரியேல் தூதன்காசினியின் மீது காதல் கொண்ட நாதன் தோன்றியதைக்கூற கருணை வடிவாக கர்த்தரவர் வந்தார்
3. அரசன் ஏரோதும் மனங்கலங்கி வாட அறிஞர்களும் அன்று பாலகனைகத் தேட அன்பு உருவாக அவணிதனில் வந்தார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal