தன்னந்தனி காட்டுக்குள்ளே
thannandhani kaattukkulle
தன்னந்தனி காட்டுக்குள்ளே தனிமையாய் நான் போகையில – 2 என்னோடு கூட வரும் தெய்வம் – 2 ராசாவே ஓ ராசாவே ராசாவே ஓ ராசாவே – 2 வாழ வழியில்லை வழியும் தெரியவில்லை – 2 தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க தங்க ரதமே என்னோடு தங்க நீங்க வாங்க – 4
சூரியனும் மறைஞ்சிடுச்சி நிழலும் சாய்ஞ்சிடுச்சி காரிருளும் வந்திடுச்சி திகிலும் பிடிச்சிடுச்சி ஒளி தரும் தீபமே வழிகாட்டும் தெய்வமே – 2
உற்றாரும் மறாந்திட்டாங்க பெற்றோரும் கைவிட்டுட்டாங்க நம்பினோரும் நடுத்தெருவில் விட்டுவிட்டு போயிட்டாங்க நம்பிக்கையின் நங்கூரமே நம்பும் எந்தன் தெய்வமே – 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D D Bm G D D Bm G G D C D C C D D D C Am D Am D G D D D C Am D Am D G D
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae