தஞ்சம் உந்தன் சிலுவை
thanjam undhan siluvai
தஞ்சம் உந்தன் சிலுவை நிழலில் - தினம் தங்கி இளைப்பாறுவேன் நெஞ்சில் பாரம் எந்தன் நோவு சிலுவையில் சுமந்தவர் நீர் - தஞ்சம்
1. உனக்கிருக்கும் இந்த கொஞ்ச பெலத்தோடே போ உன்னை அனுப்பிடும் தெய்வம் நானல்லவா என்றீரே ஜெயம் தந்தீர் வந்தேன் தந்தேன் ஏற்றுக்கொள்ளும் ஐயா - தஞ்சம் உந்தன்
2, கண்ணீர் பள்ளத்தாக்கு கடந்து நீ போகையில உன் முன் செல்லும் தெய்வம் நானல்லவா என்றீரே பெலன் தந்தீரே தேரும் போரும் சோதனை காலத்தில் - தஞ்சம் உந்தன்
3. திக்கற்ற வேளை திகைத்து நின்ற இருக்கையிலே என்னைக் காண்கின்ற தெய்வம் நீரல்லவோ என் குரல் அன்பாய் கேட்டீரே வாரும் வாருமே உம் கிருபை போதும் - தஞ்சம் உந்தன்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam