தனிமை அல்ல இனி
thanimai alla ini
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2 தேவன் உன்னோடு இருக்கிறார்-2 தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
1.தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்-2 தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்-2 நிச்சயமாய் உன்னை அவர் கைவிடமாட்டார்-2
பல்லவி
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
2.தாயின் கருவினிலே உருவாகுமுன்னே பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை-2 தனிமையில் சிறையிலே யோசேப்போடு இருந்தவர்-2 எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் - 2
பல்லவி
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
3.பெற்றெடுத்த தாய் தந்தை கைவிட்டுப்போனாலும் பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்-2 உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்-2 ராஜ முடியாக கையிலே வைத்துக்கொள்வார்-2
பல்லவி
தனிமை அல்ல இனி தனிமை அல்ல-2
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar