தண்டு வலிச்சு தண்டு
thandu valicchu thandu
தண்டு வலிச்சு தண்டு வலிச்சு படகிலே – என்னை அண்டி மோதும் துன்பத்துக்கு பயமில்லை அலைமோதும் கடலில படகில் என் ஆண்டவர் இருக்கையிலே பயமில்லை
ஏலேலா -2
கார்மேகம் கருக்குது கடல் அலையும் சீறுது காற்றுக்கு பயந்து மீன்கள் ஓடுது துன்பங்கள் தாக்குது மிரட்டி மிரட்டிப் பார்க்குது – இனி திகையாதே கலங்காதே என்ற இயேசு குரல் கேட்குது
கடலின் ஆழங்கள் கடும் பேய்களின் ஓலங்கள் உடலை மெய்சிலிர்க்கச் செய்யுது சாத்தானின் தந்திரங்கள் சதிநாச மோசங்கள் திகையாதே கலங்காதே என்ற இயேசு குரல் கேட்குது
வாழ்க்கை என்னும் பயணத்திலே வெற்றியோ தோல்வியோ எதிர்நீச்சலடித்து பயணம் செய்குவேன் சிறுகின்ற புயலிலும் மோதுகின்ற அலையிலும் – நான் அக்கரை சேருவேன் என் இயேசுவோடு மகிழுவேன்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Em Am Em Em D D B Em D Em Em Em D Em G D D Em Am G D Em Em Em Em D Em G D Em Am G D Em Em Em Em D Em G D Em Am G D Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae