தலைகளை உயர்த்துங்கள்
thalaigalai uyarthungal
தலைகளை உயர்த்துங்கள் மீட்பர் வருகிறார் ராஜாதி ராஜனாம் இயேசு வருகிறார் ஆமென் இயேசு வாரும் -4
1.மகிமையின் ராஜனே சேனையின் கர்த்தரே வல்லமை தேவனே வருகிறார் ஆர்ப்பரி-2 வருகிறார் ஸ்தோத்தரி-2
2.கைகளில் சுத்தமும் இதயத்தின் நேர்மையும் விரும்பும் தேவனே வருகிறார் ஸ்தோத்தரி(வருகிறார்)
3.நித்தமும் தேடிடும் அவர் சமூகத்தை நாடிடும் யாக்கோபே நீ என்றும் ஆசீரைப் பெற்றிடுவாய் (வருகிறார் )
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal