தலை தங்க மயமானவர்
thalai thanga mayamaanavar
பல்லவி
தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர்-2
இவரே என் சாரோனின் ரோஜா நீதியின் சூரியனும் இவரே இவரை போல் அழகுள்ளவரை யாராலும் காட்ட கூடுமோ-2
தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர்
அக்கினி ஜூவாலைகள் போல் அவர் கண்கள் எரிந்திடுதே பெரு வெள்ள இரைச்சல் போல அவர் சத்தம் தொனித்திடுதே-2
பல்லவி
தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர்-2
More from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae