தகுதி இல்லா என்னையுமே தகுதியாக்கினீர்
thagudhi illaa ennaiyumae thagudhiyaakkineer
தகுதி இல்லா என்னையுமே தகுதியாக்கினீர் பெலனில்லா என்னையுமே பெலப்படுத்தினீரே-2 தகுதியாக்கினீர் பெலன் தந்தீர்-2 தூக்கி எடுத்தீரே தோளில் சுமந்தீரே-2
1. பாவியான எந்தன் மீதும் பாசம் வைத்தீரே துரோகியான என்னையுமே துதிக்க வைத்தீரே-2 அப்பா நன்றி இயேசப்பா நன்றி-2 பாசம் வைப்பேனே -உம்மை பாடித் துதிப்பேனே-2
2. உதவியற்ற எனக்கும் நீர் உதவி செய்தீரே உண்மையற்ற எனக்கும் நீர் ஊழியம் தந்தீரே-2 அப்பா நன்றி இயேசப்பா நன்றி-2 உதவி செய்வேனே -உண்மையாய் ஊழியம் செய்வேனே-2
3. பாடு பட்ட எனக்கும் நீர் ஆறுதல் தந்தீரே பட்டுப் போன எந்தன் வாழ்வை துளிர்க்க வைத்தீரே-2 அப்பா நன்றி இயேசப்பா நன்றி-2 ஆறுதல் செய்வேனே -உம்மில் அன்பு வைப்பேனே-2
More from vazhikattuvaar
- ஆவியானவரே அன்பு நேசரேaaviyaanavarae anbu nesaraeBro. A. stalin · vazhikattuvaar
- இம்மட்டும் நடத்தினது உங்க கிருபையேimmattum nadathinadhu unga kirubaiyaeBro. A. stalin · vazhikattuvaar
- உம் கிருபைக்காகum kirubaikkaagaBro. A. stalin · vazhikattuvaar
- உம் பாதையை எனக்குக் காட்டும்um paadhaiyai enakkuk kaattumBro. A. stalin · vazhikattuvaar
- உம்மை விட்டு பிரிக்கின்றummai vittu pirikkindraBro. A. stalin · vazhikattuvaar
- எந்த வழியிலும் என்னை உயர்ந்தendha vazhiyilum ennai uyarndhaBro. A. stalin · vazhikattuvaar
- என் தேசம் இயேசுவைக்காணen thesam yesuvaikkaanaBro. A. stalin · vazhikattuvaar
- என்ன நான் செய்ய வேண்டும்enna naan seyya vendumBro. A. stalin · vazhikattuvaar