தகப்பனே நல்ல தகப்பனே
thagappanae nalla thagappanae
தகப்பனே நல்ல தகப்பனே உம் தயவால் நடத்திடுமே தகப்பனே நல்ல தகப்பனே என் கரத்தை பிடித்திடுமே-2
என் நல்ல தகப்பனே நேசம் நீரே கைவிடாதவரே என் பாச தகப்பனே வாழ்க்கை நீரே கட்டி அணைப்பவரே-2
1.தாயின் கருவில் உருவாகும் முன்னமே உம் கண்கள் கண்டதே என் எலும்புகள் உருவாகும் முன்னமே பெயர் சொல்லி அழைத்தீரே-2
மரணப்பள்ளத்தாக்கில் நடந்தபோதெல்லாம் உங்க கையில் ஏந்தி தாங்கி சுமந்தீரே-2
2.உம்மை இன்னும் அதிகமாய் அறிய உம் கரங்களில் ஏந்துமே என் கையை நெகிழாது பிடித்து நடக்க சொல்லி தாருமே-2
உம் அன்பின் ஆழ அகல உயரத்தை கல்வாரி அன்பில் உணர வைத்தீரே-2
நல்ல தகப்பன் நீரே கைவிடாத தகப்பன் நீரே-2
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua