தகப்பனே நல்ல தகப்பனே
thagappanae nalla thagappanae
தகப்பனே நல்ல தகப்பனே - 2 என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே - 2
குறைவொன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க
நன்றி உமக்கே நன்றி - 4
எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க - 2 எதை கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி - 4
தகுதிக்கு மிஞ்சி நீங்க நன்மையால நிரப்புறீங்க - 2 உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க நன்றி உமக்கே நன்றி - 4
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua