தாயிடத்தில் காணாத
thaayidathil kaanaadha
தாயிடத்தில் காணாத பாசத்தையெல்லாம் - என் தேவனிடம் கண்டேன் அதை எப்படி சொல்வேன் தந்தையிடம் காணாத நேசத்தையெல்லாம் - என் இயேசுவிடம் கண்டேன் அதை எவ்விதம் சொல்வேன்
1. உன்னைத் தெடுவோன் என் கண்ணின் மணியை - என்றும் தொடுவதுபோல் என்று தேவன் உரைத்தார் வானம், பூமி யாவுமே மாறிவிடலாம் - தேவ வார்த்தை என்றும் பாரினில் மாறுவதில்லை
2. உனக்கெதிராக எழும்புகின்ற - எந்த ஆயுதமும் என்றும் வாய்ப்பதில்லையே அன்புநிறை வாக்கு மாறுவதில்லை - அவர் அன்பதனை சொல்லி தீருவதில்லை
3. சொந்தங்களும் பாரில் நிந்தித்திடலாம் - சில நண்பர்களும் நாளும் வஞ்சித்திடலாம் நேற்றும் இன்றும் என்றும் பாசமுடன் காத்து தேற்றுகின்ற தேவன் மாறுவதில்லை
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal