சுவிசேஷம் சொன்னா தான்
suvisesham sonnaa thaan
சுவிசேஷம் சொன்னா தான் உனக்கு புண்ணியம் சுவிசேஷம் சொல்லாவிட்டா உனக்கு ஐயோ-2 சும்மா இருக்காதே சோம்பேறி ஆகாத சிலுவை சுமந்திடு சும்மா சீறி எழும்பிடு-2-சுவிசேஷம்
வாரா வாரம் Churchக்கு போற ஓகே வாஞ்சையா Worship பண்ணுற ஓகே வருஷத்துக்கு ஒரு ஆத்துமாவ ஆதாயம் செஞ்சியா இல்ல வாழ்நாள் எல்லாம் வீணாகவே உக்காந்து இருக்கியா
Friday Fasting பண்ணுற ஓகே Foreign Language பேசுற ஓகே பாவத்துல இருக்கும் ஆத்துமாவுக்கு பரிதாபப்படிறியா இல்ல பணம் பணம் பணம்னு பணத்துக்காக பைத்தியம் போல் அலையுறியா
Colorஆ Concert நடத்துற ஓகே Correctஆ Counselling குடுக்கற ஓகே காணாமல் போன ஆட்டைத்தேடி ஆட்களை அனுப்புனியா இல்ல காணிக்கைக்காக கல் நெஞ்சம் படைத்த கயவனைப்போல் இருக்கியா
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju