சுவிசேஷ முழக்கம் நமக்குள்
suvisesha muzhakkam namakkul
சுவிசேஷ முழக்கம் நமக்குள்ளிருக்கையில் ஏன்னய்யா பயம்? ஏனய்யா கலக்கம்?
1. குடும்பத்தை ஒன்றாக சேர்த்து இணைக்கும் - 2 சேதம் அடையாத வாழ்வை வகுக்கும் இயேசுவின் முத்திரை குடும்பத்தில் பதிக்கும் - 2 ஏக குடும்பமாக்கி கலகலப்பாக்கும்
2. வீடுகளில் விசுவாசிகளை குடியேற்றி வைக்கும் வீட்டுக்கு ஒரு ஆளை எழுப்பி அழைக்கும் அழைக்கப்பட்டவரை சுவிஷே வீரமாக்கும் வீர சுவிசேஷம் துரிதமாய் பரவும்
3. ஜாதிகளுக்குள்ளே ஒளியாய் வீசும் சகல ஜாதிக்கும் பிசங்கிக்கும் சுவிசேஷம் பரிசுத்த ஜாதியாக்கி சொந்த ஜனமாக்கும் ஆச்சரியமான ஒளியில் ராஜரீக கூட்டமாகும்
4. தெய்வீக தலைமுறை தழைத்தோங்கி செழிக்கும் ஜொலிக்கும் தலைமுறை புண்ணியங்களை அறிவிக்கும் அறிவும் ஆற்றலும் ஆதி பொக்கிஷமாகும் அழிவில்லா வித்திலே சுவிசேஷமுழங்கும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal