சுற்றி சுற்றி ஓடும்
sutri sutri odum
சுற்றி சுற்றி ஓடும் - இந்த உலகம் பெரிசு உலகில் வாழும் மனிதரின் உள்ளம் ரொம்ப சிறுசு இந்த சின்ன உள்ளத்திலே - இயேசு தங்கிட விரும்புகிறார் வாசற்படியில் நின்று டக் டக் என்று கதவை தட்டுகிறார்
1. விண்ணைவிட்டு மண்ணில் இயேசு வந்தது எதற்காக - தன் தந்தையைவிட்டு பூவில் இயேசு உதித்தது எதற்காக பாவ உலகில் வாழும் மனிதரின் பாவம் போக்கவே புது வாழ்வு தந்து சின்ன உள்ளத்தில் வாழவே - வாசற்படி
2. விண்ணின் தேவன் மனிதரின் சாபம் தீர்த்தது எதற்காக - புது வாழ்வு தந்து புது மனிதனாக வாழவைத்தது எதற்காக வாழும் வரை பரிசுத்தமான சாட்சியாய் வாழவே இறுதிவரை இயேசுவே உந்தன் துணையாய் இருக்கவே - வாசற்படி
3. உள்ளத்தூய்மை உள்ளவராக வாழ்வது எதற்காக உன்னதர் இயேசு துணையாய் கூட வருவது எதற்காக நீதிபரர் இராஜ்ஜியத்தில் உன்னை சேர்க்கவே நீதி கிரீடம் உந்தன் சிரசில் அழகாய் சூட்டவே - வாசற்படி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam