சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
sunnaambu adiccha kallarai
சுண்ணாம்பு அடிச்ச கல்லறை ஏன் கேட்குற சில்லறை பணத்துக்காக ஏங்குற அதுக்குத்தான் பல்ல காட்டுற Money is your teaching Money is your preaching Stop this Preaching Where is the Reaching
பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2
பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா
Related songs
- அபிஷேகம் பெற்றவன்abishegam petravanBro. Raju
- உம் கிருபை தான் ஐயாum kirubai thaan aiyaaBro. Raju
- உம்மை தேடுவேன்ummai theduvenBro. Raju
- உம்மை நேசிக்க கற்று தாரும்ummai nesikka katru thaarumBro. Raju
- உம்மைப் போல தெய்வம்ummaip pola theyvamBro. Raju
- உயிரே உயிரே உயிரேuyirae uyirae uyiraeBro. Raju
- உலகிலே உறவிலேulagilae uravilaeBro. Raju
- ஓ மிஸ்டர் கொள்ளைக்காராo mistar kollaikkaaraaBro. Raju